எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொம்பே தேர்தல் தொகுதியில் பசில் ராஜபக்ச.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நியமன எம்பி யான பசில் ராஜபக்ச அவர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலில் கம்பகா மாவட்ட தொம்பே தேர்தல் தொகுதியில் நிறுத்த ஜனாதிபதி யோசனை தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் தற்போது திரு. பசில் ராஜபக்ச அவர்கள் கம்பகா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment