Thursday, November 13, 2008
சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டவருக்கு சிறைத்தண்டனை.
ஓர் பெண்ணது கருவை சட்டவிரோதமாக கலைத்த வைத்தியர் ஒருவருக்கு இன்று கொழும்பு மஜிஸ்றேட் நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனையுடன் 1500 ரூபா அபராதமும் விதித்து தீர்பளித்துள்ளது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment