கல்முனையில் ஐந்து இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
(இரண்டாம் இணைப்பு) இன்றிரவு 9.30 கல்முனை பழைய சந்தை வீதியில் கடற்கரைப்பகுதியை அண்டியுள்ள மதுபாணச்சாலையில் இருந்த 5 இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது சுட்டுக்கொல்லப்பட்டவர் சோமசுந்தரம் கார்திக் குறுந்தையடி, சுதாகரன் பாண்டிருப்பு , ராஜகுபேரன் குறுந்தையடி, சுதாகரன் குறுந்தையடி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஐந்தாம் நபர் இன்னும் அடையாளம் காணப்பட வில்லை எனவும் தெரிய வருகின்றது. கொலைக்கான காரணமோ அன்றில் கொலையாளிகள் பற்றிய எந்த தகவல்களும் இதுவதை வெளிவரவில்லை.
0 comments :
Post a Comment