கடந்த 36 மணித்தியாலயங்களுக்கு மேலாக யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் சமர் இடம்பெற்று வருவதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளுடைய முன்னரங்குகளை தகர்த்து முன்னேற படையினர் தொடர்ந்து போராடி வருவதாகவும் படையினரின் தாக்குதலுக்கு எதிராக புலிகள் ஆட்லறி மற்றும் எறிகணைத்தாக்குதலை நாடாத்தி வருவதாகவும் இத்தாக்குதலில் காயமடைந்த படையினர் பலாலி மற்றும் இதர வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment