Sunday, November 2, 2008

இரனமடு பகுதியில் விமானத்தாக்குதல்


இன்று காலை 07.00 மணியளவில் விமானப்படயினரின் ஜெட் ரக விமானங்கள் முல்லைத்தீவு இரனமடு பகுதியில் விடுதலை புலிகள் தடுப்பு அரன்கள் மற்றும் பயிர்ச்சி முகாம்கனள இலக்குவைத்து விமானத்தாக்குதலை நடத்தியதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இம்முகாம் முல்லைத்தீவு இரனமடு பகுதியில் 25கி.மீ. மேற்க்காக அமைந்துள்ளது. இத்தாக்குதலின் போது விடுதலைப்புலிகளின் பதுங்குழிகள் தாக்கியழிக்கப்பட்டதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல் வெற்றிகரமாக முடிவடைந்ததாக விமானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com