கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.20 மணியளவில் ஓமந்தைப் பிரதேசத்தில் செயல்படுகின்ற கொமாண்டோ அணி2 இனர் சந்தேகத்துகிடமான முறையில் பொருட்களை கடத்திக்கொண்டிருந்த நபர் ஒருத்தைரை கைது செய்த போது அவர் உரல் ஒன்றினுள் மறைத்து பல இராணுவப் பொருட்களை கடத்தியமை அகப்பட்டுள்ளது.
அவர் அங்கு கடத்திய பொருட்களில் 5கிலோகிராம்
எடையுள்ள இரண்டு கிளேமோர் குண்டுகள், 07 டெற்நேற்றர் கருவிகள், 1 வெடிக்கவைக்கும் கருவி உட்பட இன்னும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment