Sunday, November 30, 2008

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ரோமில்.




உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ள ஜனாதிபதி இன்று ரோமைச் சென்றடைமந்துள்ளார். அங்கு அவர் இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் கேமந்த வர்ணகுலசூரியவினால் வரவேற்கப்பட்டதாக இலங்கை தூதவராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment