இராணுவத்தளபதியின் சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமாகிய மகிந்த ராஜபக்ச அவர்கிளினால் நாளையுடன் முடிவடையும் இராணுவத்தளபதியின் சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அவரது சேவை நீடிப்பு 2009.12.18 ம் திகதி வரைக்கும் வழங்கப்பட்டுள்ளது. தளபதி சரத் பொன்சேகா அவர்கள் கடந்த 2005.12.06 ம் திகதி இராணுவத்தளபதியாக நியமனம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment