Thursday, November 20, 2008

கடனட்டை மோசடியில் ஈடுபட்ட ஏழு இலங்கையர்கள் சீங்கப்பூரில் கைது!



சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு அதரிகாரிகள் , மோசடித்தடுப்பு பொலிசார் மற்றும் வர்த்தக திணைக்கள அதிகாரிகள் இணைந்து நாடாத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது சிங்கப்பூரில் கடனட்டைமோசடியில் ஈடுபட்ட ஏழு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து எட்டு கடனட்டைகள், லப்டொப் கணனி ஓன்று, கடன்மட்டைகளை உருவாக்கும் இயந்திரம் ஒன்று, கடன் அட்டைகளுடாக கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 20,000 சிங்கப்பூர் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் என்பன மீட்க்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment