மேஜர் ஜெனரல் ஜானகபெரேராவின் தாக்குதல் தற்தொலையாளி என சந்தேகிக்கப்படுபவர்.
அனுராதபுரத்தில் தற்கொலைத்தாக்குதல் ஒன்றின் மூலம் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா அவரது பாரியார் உட்பட 27 கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் தற்கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரது புகைப்படத்தினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இச் சம்பவத்தை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருத்தர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டிருந்த போதும் அவரது கமராவினுள் அடக்கப்பட்டிருந்த காட்சிகளை மீட்டுள்ள பொலிசார் அவற்றை தடயமாக வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் இப்புகைப்படத்தில் இருப்பவர் பற்றிய தகவல்களை பொது மக்களிடம் இருந்து எதிர்பார்த்து நிற்கின்றனர்.
0 comments :
Post a Comment