Monday, November 3, 2008

கிண்ணியா பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்பு.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைச்சேனை கேணிப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள் மற்றும் மெகசின்கள் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு மகமார்க்குளம் காவலரண் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. ரி - 56 ரக தோட்டாக்கள் -28, 84எஸ் மெகசின்-1, அதற்கான ரவைகள் 19 போன்றனவே கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com