இன்று பிற்பகல் 1.40 மணியளவில் அம்பாறை தம்பிட்டிய பிரதேசத்தில் ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது புலிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் இரு ஊhகாவல் படையினரும் ஓர் பொலிசாரும் இறந்துள்ளதாக பாதுகாப்பு படைவட்டாரங்கள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.
No comments:
Post a Comment