குற்றப்புலனாய்வுப் துறையினர் கொழும்பு நீதிமன்றத்தில் தமிழர் புனாவாழ்வக் கழகத்தினர் நிதியுதவி வழங்குவதாக வழக்குத்தாக்குதல் செய்துள்ளனர். அக் குற்றச்சாட்டை பரிசீலித்த நீதிமன்றம் கொழும்பு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த 8 பேரை எதிர்வரும் 03-02- 2009 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment