காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஏறாவூர் மக்காமடி பெண்கள் பாடசாலையில் தேடுதல் மேற்கொண்ட பொலிசார் ரி56 ரக துப்பாக்கி ஒன்றினையும் 2 மகசின்களையும் ரி56 துப்பாக்கிக்கான ரவைகள் 59 என்பவற்றை கண்டெடுத்துள்ளனர். இவ்வாயுதங்கள் எந்தத்தரப்பினரால் அங்கு ஒழித்து வைக்கப்பட்டிருந்தது என்ற விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment