Saturday, November 22, 2008

குடாநாட்டுக்கான கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்.

யாழ்- திருமலை கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இம்மாதம் மாவீரர் மாதமாகையால் மேலதிக பாதுகாப்பை கருத்தில்கொண்ட இத்தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. கடந்த புதன் கிழமை யாழ் செல்ல கப்பலுக்காக காத்து நின்ற பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

எது எவ்வாறாயினும் ஏ32 பாதை திறக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து பிறமாவட்டங்களுக்கான பயணம் இலகுவாகுமென மக்கள் எதிர்பார்கின்றனர்.

No comments:

Post a Comment