Wednesday, November 19, 2008

இந்திய கரையோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது.

இலங்கையில் மன்னார் கரையோரப்பகுதி படையினரின் முழுக்கட்டுப்பாட்டினுள் வந்துள்ள நிலையில் புலிகள் இந்தியாவினுள் ஊடுருவ முயற்சிக்ககூடும் என்ற சந்தேகத்தில் இந்திய கரையோர காவல் படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக கண்காணிப்புப் படகுகள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் கரையோர பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தள்ளார்.

No comments:

Post a Comment