இன்று புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது மாவீரர்தின உரை தொடங்குவதற்கு சற்று நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை விமானப்படையினர் புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பாதுகாப்பமைச்சகம் அறிவித்துள்ளது. இத்தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள புலிகளின் ஊடகங்கள் தாக்குதலில் நிலைய உபகரணங்களும் கட்டிடமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் பிரபாகரனது உரை தங்குதடையின்றி ஒலிபரப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment