ரிஎம்விபி யின் இரு உருப்பனர்கள் பலி!
நேற்றிரவு 10 மணியளவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வவுனதீவு காரியாலயம் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் ரிஎம்விபி உறுப்பினர்கள் இருவர் உயிரிளந்துள்ளனர். இறந்தவர்கள் நாவக்காட்டைச் சேர்ந்த 29 வயதான பாலன் யோகராசா மற்றும் இருதயபுரத்தைச் சேர்ந்த ஜெராட் ரொசைரா எனவும் தெரியவந்துள்ளது. புலிகள் இத்தாக்குதலை மேற்கொண்ட போது அங்கு எண்மர் இருந்ததாகவும் ஏனையோருக்கு அங்கு எவ்வித பாதிப்புக்களும் எற்படவில்லை எனவும் அவர்கள் திருப்பித்தாக்கியதில் புலிகள் பின்வாங்கியதாகவும் கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment