Monday, November 10, 2008

விழுந்தோம் மீசையில் மண்படவில்லை என்கின்றார் மாவை சேனாதிராஜ்ஜா.



புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரை யுத்தம் நிறுத்தப்படமாட்டாது என அரசு அறிவித்திருந்த நிலையில் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு தாம் தாயாராக இருப்பாதாக தமிழ்நெற் இணையத்திற்கு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அரச தரப்பினர் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரை யுத்த நிறுத்தம் ஏற்பாடாது எனும் தமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது.

அரசின் இவ் அறிவித்தல் தொடர்பாக இணையம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இந்திய முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களின் விருப்பிற்கிணங்கவே புலிகள் யுத்த நிறுத்தத்திற்கான ஓர் வேண்டுதலை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com