Thursday, November 13, 2008

இனியபாரதி திருக்கோவில் பிரதேச மீனவர் சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடினார்.



தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளரும் ஜனாதிபதிக்கான மாவட்ட இணைப்பாளருமான திரு. இனியபாரதி அவர்கள் திருக்கோவிலிலுள்ள மீனவர் சங்கங்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அக் கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் பலர் கலந்து கொண்டு தாம் எதிர்நோக்குகின்ற பலபிரச்சினைகளை எடுத்துக் கூறியதுடன் அங்கு நிலவுகின்ற பாதுகாப்பு நடைமுறைகள் தமது வழமையான செயற்பாடுகளுக்கு சற்று இடைஞ்சலாக இருப்பதாகவும் அவற்றுக்கு மாற்று வழிகளைத் தேடித்தருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். .


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com