இன்று பிற்பகல் 12.50 மணியளவில் கிளிநொச்சி பிரதேசத்தில் தாக்குதல் நாடாத்திய இலங்கை விமானப்படையின் யுத்த விமானங்கள் புலிகளின் இரண்டு தளங்களை நிர்முலமாக்கியுள்ளதாக பாதுகாப்புத் தரப்புச்செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் ஈடுபட்ட விமானி பரந்தனுக்கு மேற்கே ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இருந்த கடல்புலிகளின் தளம் ஒன்றும் பூநகரிக்கு தென்கிழக்கே 6 கிலோமீற்றர் தூரத்தில்
அமைந்திருந்த புலிகளின் ஆட்லறித்தளம் ஒன்றும் இலக்கு தவறாமல் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment