இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி இலங்கைத்தீவில் தமிழ் மக்களின் பிரச்சினைகான தீர்வு தனித் தமிழ் ஈழமே எனத் தெரிவித்துள்ளார். மேலும் புலிகளை இராணுவரீதியாக தோற்கடிக்க முடியாதெனவும் அவர்கள் தற்போது தந்திரோபாயமாக பின்வாகங்குவதாகவும் எந்த ஒருகாலகட்டத்திலும் புலிகள் ஆயுதங்களைக் கைவிடமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment