வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஆயுதங்கள் மீட்பு.
வாழைச்சேனைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையின் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்டவையாவன
ரி56 துப்பாக்கி ஒன்று அதற்கான மகசின் 01 ரவைகள் 60.
அமுக்க வெடிகள் 02
சி-4 ரக வெடிமருந்து 720 கிராம்
கிரனேட்டுக்கள் 03
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment