கைக்குழந்தையுடன் வந்த தாயிடம் வெடிமருந்து மீட்பு.
நேற்று வுவனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடியில் நின்ற படையினர் கைக்குழந்தையுடன் வந்த தாயின் பையை சோதனையிட்டபோது 500 கிராம் சீ4 ரக வெடிமருந்தும் இரண்டு டெர்னேற்றர் கருவிகளும் இருக்க கண்டு பிடித்துள்ளனர்.
0 comments :
Post a Comment