யாழில் திடீர் ஊரடங்கு உத்தரவு
யாழ் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி அவர்களின உத்தரவின் பேரில் பொலிஸார் யாழில் திடீர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். நேற்றிரவு 9.00 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்று காலை 4.30 மணிவரை அமுலில் இருக்கும் எனவும் தெரியவருகின்றது.
யாழ் முகமாலை, கிளாலி பகுதியினூடாக படையினர் முன்னேறுவதாகவும் அங்கு பகுங்கியிருந்த 58 ஆம் படையணியினர் புலிகளின் பெண் போராளிகள் குழுவொன்றை எதிர்கொண்டபோது அங்கு இடம் பெற்ற சண்டையில் புலிகளின் 11 பெண்உறுப்பினர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment