இன்று காலை 05.30 மணியளவில் நாகர் கோவில் கடல்பரப்பில் புலிகளுக்கும் படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் புலிகளின் 4 படகுகள் அழிக்கப்பட்டுள்ளதுடன் 16 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது சம்பந்தமாக கடல்படையினர் தெரிவித்துள்ளதாவது காவல் கடமையில் ஈடுபட்டிருந்த தமது விஷேட படகுகள் அணி ஓன்று நாகர்கோவில் கடல்பரப்பில்
புலிகளின் நடமாட்டத்தை அவதானித்து அவர்கள் மீது தாக்குதல் தொடுத்த போது அங்கு துப்பாக்கிச் சமர் மூண்டதாகவும் அங்கு புலிகளின் நான்கு படகுகள் முற்றாக மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் 16 பேர் கொல்லப்பட்டும் உள்ளனர். இதில் நான்கு புலிகளது சடங்கள் கடற்படையினரின் தேடுதலின் போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் ஐந்து கடற்படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
heel Lifts worn by celebrities are exactly the same as these you are able to buy right on-line
ReplyDeleteshoe lifts
heel Lifts for men and women might also have different width sizing which you need to take into consideration when choosing the set that is correct for you personally
ReplyDeleteshoe lifts