Monday, November 17, 2008

ஏ9 வீதியில் மாங்குளம் பிரதேசம் படையினர் வசம்.

மன்னார் கரையோரப் பிரதேசங்களினூடாக முன்னேறிய படையினர் பூநகரி பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்ததையடுத்து தொடர்ந்தும் பரந்தன், கிளிநொச்சியை நோக்கி முன்னேறிவருகின்ற நிலையில் இன்று மாங்குளம் உட்பட பனிக்கங்குளம் பிரதேசங்களும் தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்தாக படையினர் அறிவித்துள்ளனர். தற்போது மாங்குளத்தை அடைந்த படையினர் ஒட்டிசுட்டான் பிரதேசத்தை நோக்கி நகர்வதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment