Tuesday, November 18, 2008

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 7 கோடியே 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கில் வைப்பிலிருந்த 7.1 மில்லியன் ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மனிதாபிமான தேவைகளுக்காக மக்களிடம் இருந்து நன்கொடைகளாகப் பெறப்பட்ட பணம் புலிகளின் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்படுவதாக கடந்த 2006 ம் ஆண்டு ஆவணி மாதம் இவ்வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. தொடர்ந்து பயங்கரவாத எதிர்புச் சட்த்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இப்பணம் அரச உடமையாக்கப்பட்டுள்ளதுடன் அவ்வமைப்பினரின் ஏனைய சொத்துக்களையும் முடக்குவதற்கான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com