வவுணதீவில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட வைத்தியரின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ருபா நஸ்டஈடு.
அண்மையில் புலிகளினால் வவுணதீவு வைத்தியசாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட வைத்திய அதிகாரியின் குடும்பத்தினருக்கு நஸ்ட ஈடாக 50 லட்சம் ருபாவை பெற்றுக்கொடுக்கும் முகமாக அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா முயற்சிகளை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment