புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆனந்தப்புளியங்குளம், சின்னப்பூவரசங்குளம் பிரதேசங்களில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் ஏ9 வீதியிலுள்ள ஓமந்தைச் இராணுவச் சோதனைச் சாவடியில் தஞ்சம் கோரியுள்ளனர். இதில் 14 ஆண்களும் 5 பெண்களும் 2 குழந்கைகளும் அடங்குவதாகவும் அவர்கள் இடைத்தங்கல் முகாம்களான பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment