Sunday, November 30, 2008

மேலும் 21 மக்கள் வன்னியில் இருந்து அரசகட்டுப்பாட்டு பிரதேசங்களுள் வந்துள்ளனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆனந்தப்புளியங்குளம், சின்னப்பூவரசங்குளம் பிரதேசங்களில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் ஏ9 வீதியிலுள்ள ஓமந்தைச் இராணுவச் சோதனைச் சாவடியில் தஞ்சம் கோரியுள்ளனர். இதில் 14 ஆண்களும் 5 பெண்களும் 2 குழந்கைகளும் அடங்குவதாகவும் அவர்கள் இடைத்தங்கல் முகாம்களான பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com