மேலும் 18 புலிகளது உடல்கள் வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த இருநாட்களில் மன்னார், வவுனியா பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட 18 புலி உறுப்பினர்களின் சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் கையளிக்ப்பட்டுள்ளது. இச்சடலங்களை உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொண்ட ஐசிஆர்சி அதிகாரிகள் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.20 மணியளவில் ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதில் 11 ஆண்புலிகளதும் 7 பெண்புலிகளதும் சடலங்கள் அடங்குவதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment