Friday, November 14, 2008

புலிகளின் மேலும் 14 சலங்களை ஐசிஆர்சி யினர் பொறுப்பெடுத்துள்ளனர்.



கடந்த சிலநாட்களில் அக்கராயன்குளம், பதவிய பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட 14 உறுப்பினர்களின் சடங்களை பொறுப்பேற்றுக்கொண்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 13.11.2008 பிற்பகல் 3.00 மணியளவில் உடல்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி எடுத்துச்சென்றுள்ளனர். இங்கு 8 பெண்புலிகளின் உடங்கள் அடங்குவதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com