புலிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், பிரபாகரனின் கொடும்பாவி எரிப்பு!
இன்று பிற்பகல் லிப்ரன் சுற்றுவட்டாரத்தில் இந்திய தமிழ்நாட்டு அரசில்வாதிகளின் போக்கைக் கண்டித்தும் புலிகளியக்கத்தை கண்டித்தும் மாபெரும ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று இடம் பெற்றுள்ளது. அங்கு இந்திய அரசியல்வாதிகளின் போக்கையும் புலிகளையும் எதிர்த்து பலத்த கோஷம் எழுப்பட்டதாகவும் இறுதியில் புலிகளின் தலைவர் பிரபாகரனது கொடும்பாவி எரிக்கப்பட்டுதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment