யாழ். குடா நாட்டுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல் மீது தற்கொலைத் தாக்குதல் நடாத்த மேற்கொண்ட முயற்சியின் போது புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை இராணுவ ஊடகதுறை அலுவலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்திருந்தார். ஷநிமலாவ| சரக்குக் கப்பல் மீது நேற்று முன்தினம் தற்கொலை தாக்குதல் நடத்த முயற்சி செய்த லெப்டினன்ட் கேணல்களான இலக்கியாவும், .
குபேரனுமே கொல்லப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இவர்கள் கொல்லப்பட்ட இத்தகவலை புலிகள் சார்பான இணையத்தளமொன்றும் உறுதிப்படுத்தியிருப்பதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment