பெற்றோரின் உடுதுணிகளை கழுவிய இளம் பாடசாலை ஆசிரியை ஒருவர் கிணற்றில் விழுந்து மரணமாகியுள்ள பரிதாப சம்பவமொன்று வாதுவை தல்பிடிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. வாதுவை தல்பிடிய பகுதியைச் சேர்ந்த ஞானேந்ரா பியங்கா (வயது- 35) என்பவரே இவ்வாறு மரணமானவராவார். கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் இவர் ஆசிரியராகக் கடமையாற்றியிருந்தார்.
No comments:
Post a Comment