Wednesday, October 15, 2008

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ராஜ்ய சபா உறுப்பினரான கனிமொழி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்!



இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் இலங்கையில் சமாதானத்தை ஏற்ப்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கு முகமாகவும் நேற்றைய தினம் தமிழக முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதனையடுத்து கனிமொழி தனது ராஜ்ய சபா உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தினை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கையளித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com