வன்னியில் இடம் பெறுகின்ற யுத்த விவகாரங்களிலும் இலங்கை உள்விவகாரங்களிலும் இந்தியா தலையிட முனைவதை கண்டித்து அதற்கெதிரான தமது அதிருப்தியை தெரிவிக்கும் முகமாக கொழும்பு புதிய நகர மண்டபத்திற்கு முன்னால் ஜாதிக கெல உறுமய பிக்குக்கள் ஓன்று கூடியிருப்பதாக தெரியவருகின்றது. இங்கு ஒன்று கூடியுள்ளவர்களில் பலர் இந்திய எதிர்ப்பு வாசகங்கள் தாங்கிய சுலோகங்களைச் சுமந்து செல்வதாகவும்
மேலும் அங்கு பலர் உரையாற்ற உள்ளதாவும் தெரியவருகின்றது. மேலதிக தகவல்கள் தொடரும்.
No comments:
Post a Comment