கேகாலையில் பாடசாலை மாணவி ஒருவருடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ருவான்வெல நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 13.வயதான இவ்மானவியின் பெற்றோர் புளத்கொகுப்பிட்டிய பொலிஸ் நிலயத்தில் இச்சம்பவம் குறித்து முறையிடச் சென்றபோது பொலிஸார் முறைப்பாட்டை எடுப்பதற்கு மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அப்பெற்றோர்கள் கேகாலை சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகரிடம் முறையிட்தையடுத்து விசேட பென் பொலிஸ் குழு இதனை விசாரணை செய்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர். தனியாக பாடம் கற்பித்து தருவதாக கூறி இவர் இக்குற்றத்தை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment