Tuesday, October 14, 2008

புலிகளின் ஏழு பதுங்கு குழிகள் கேந்திர நிலையம் என்பன இராணுவம் வசம்.



புலிகள் இயக்கத்தினரின் ஏழு பதுங்து குழிகளையும் முக்கிய கேந்திர நிலையம்மொன்றையும் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் கைப்பற்றியதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அக்கராயன் குளத்தில் மூன்று பதுங்கு குழிகளும் வன்னேரி குளத்தில் நான்கு பதுங்கு குழிகளும் கேந்திர நிலையமும் கைப்பற்றப் பட்டிருப்பதாக அவர் கூறினார். இதேவேளை வவுனியா கட்டைக்காடு பிரதேசத்தில் பொலஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடாத்திய தேடுதலில் இரு கைக்குண்டுகள் 7.62 ரக ரவைகள் 104, ரி-81 துப்பாக்கி மகஸின் 4 என்பவற்றை மீட்டெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
...............................

No comments:

Post a Comment