பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இவ்வாரம் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சீனாவின் யுனான் மற்றும் சிச்சுவான் ஆகிய மாகாணங்களின் தலைநகரங்களான குன்மிங், செங்குடு ஆகியவற்றுக்கு பிரதமர் செல்லவுள்ளார். யுனான மாகாணமட்ட அதிகாரிகளுடன் இலங்கை- சீனாவின் பொருளாதார மற்றும் கலாசார உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் பேச்சு நடத்துவார். யுனான் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இரு நாடுகளுக்கு மிடையிலான உறவு குறித்தும் பிரதமர் உரையாற்றவுள்ளார்.
No comments:
Post a Comment