Wednesday, October 29, 2008

இந்திய முதல்வர் கருணாநிதிக்கு இலங்கை ஜனாதிபதி அழைப்பிதழ்!



இந்து பத்திரிகைக்கு செவ்வியொன்றை வழங்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவின் மிகவும் பலம்வாய்ந்த அரசியல்வாதியான திரு. கருணாநிதி அவர்களை தான் மதிப்புதாகவும், பிளவுபடாத இலங்கையுனுள் தீர்வு காணப்படவேண்டும் என்கின்ற அவரது கொள்கையை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவருக்கு இலங்கை பிரச்சினையில் உள்ள அக்கறையை ஏற்று அவரை எனது நாட்டிருக்கு அழைப்பு விடுப்பதில் தான் மகிழ்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment