Sunday, October 5, 2008

வன்னி மோதலில் பலியான புலிகளின் ஐந்து சடலங்களை ஐ.சி.ஆர்.சியிடம் ஒப்படைக்க உத்தரவு.



வன்னி மோதலில் கொல்லப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட ஐந்து விடுதலைப்புலிகளுடைய சடலங்கள் தொடர்பான மரண விசாரணையை மாவட்ட நீதவான் ஏ யுட்சன் நேற்று சனிக்கிழமை காலை வைத்தியசாலையில் நடத்தினார். முன்னணி காவலரண் பகுதியில் இடம்பெற்ற மோதல்களையடுத்து நடத்தப்பட்ட தேடுதலில் மேற்படி சடலங்கள் கைப்பற்றப்பட்டது என இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சடலங்களை பிரேத பரிசோதனையின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கையளிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com