Thursday, October 16, 2008

குளத்தில் குளித்த வாலிபர் முதலையிடம் அகப்பட்டு மரணம்.



குளமொன்றின் குளிக்கச் சென்ற 26வயது இளைஞரொருவர் முதலை தாக்கி மரணமாகியுள்ளார். இச் சம்பவம் கடந்த 13ம் திகதி காலை செல்லக் கதிர்காமத்தை அண்டியுள்ள குளத்தில் இடம்பெற்றுள்ளது. கதிர்காமம் பொலிஸாரும் செல்லக் கதிர்காமம் இளைஞர்களும் இனைந்து மேற்கொண்ட தேடுதல்களையடுத்து முதலைதாக்கிய இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் தெபாவௌ அரசினர் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment