Friday, October 10, 2008
மட்டு நகரில் சற்று நிமிடங்களுக்கு முன்பு கொள்ளை!
மட்டக்களப்பில் வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை மிரட்டி பணம் நகை என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்களின் முற்றுகைக்கு உள்ளான வீடு ஓய்வு பெற்ற பிரதேச செயலாளரான திரு. கதிர்காமத்தம்பியினுடையது என தெரியவருகின்றது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment