Tuesday, October 7, 2008

பாரளுமன்ற உறுப்பினராக கருணா அம்மான் சபாநாயகர் லொக்கு பண்டார முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.



தமிழீழ விடுதலைப் புலிகளியக்கத்தின் கிழக்கு மாகாண இராணுவத் தளபதியாக 21 வருடங்கள் ஆயத போராட்டத்தில் ஈடுபட்டுவந்த கருணா ஜனநாயக வழியில் எம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் ஓர் புதிய அரசியல் கட்சியை ஸ்தாபித்து அரசியலில் நுழைந்ததனைத் தொடர்ந்து ஆழும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொண்டதன் பயனாக அக்கட்சியின் தேசியப் பட்டியலில் பராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்று இன்று சாபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இவரின் இந் நியமனத்திற்கு ஐ.தே.கட்சி ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com