புலிகளின் பிடியிலிருக்கும் வன்னி மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்குமாறு புலிகளுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும், அரசியல் லாபங்களுக்காக இந்தியாவில், தமிழக அரசு மேற்கொண்டுவரும் புலிகளின் பிரச்சார கண்டனப் பேரணிகள் மற்றும் சங்கிலிப் போராட்டங்கள் என்பவற்றை நிறுத்தி, வடபகுதி மக்களின் நலன்களைப் பேணிப் பாதுகாக்க அழுத்தம் கொடுக்கும் நோக்குடனும் இவ்வார்ப்பாட்டப் பேரணி நாளை இடம்பெறவிருக்கின்றது. இவ்வார்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு பேரணியாக செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment