Monday, October 6, 2008

நாளை கருணா அம்மான் பராளுமன்ற உறுப்பினராகின்றார்.



தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இரண்டு தசாப்பங்களுக்கு மேலாக ஆயதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கருணா அம்மான் என அனைவராலும் அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் நாளை இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான இவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாரளுன்ற உறுப்பினராக நாளை பிரவேசிக்க இருப்பது இலங்கை அரசியலில் பாரிய திருப்பு முனையாக அமையும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment