பிரதான அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்டு வந்த உப பொலிஸ்பரிசோதகர் தலைமறைவாகியுள்ளார். கொரிய நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக 50 லட்சம் ரூபா அளவிலான பணத்தை பல நபர்களிடம் இருந்து இவர் பெற்றுளதாக தெரியவருகின்றது. இதுவரைக்கும் இவர் சம்பந்தமாக 15 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment