ரிஎம்விபி உறுப்பினர்கள் நால்வர் பலி!
செங்கலடிப் பிரதேசத்தில் உள்ள ரிஎம்விபி முகாமொன்றினுள் புலிகள் நாடாத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்ட புலிகளின் உளவாளி ஒருவர் அங்கிருந்த உறுப்பினர்களுக்கு மயக்க மருந்துகளை கொடுத்து அவர்களை உறங்க வைத்திருந்ததுடன் உதவிக்கு வரவழைக்கப்பட்ட புலி உறுப்பினர்களின் உதவியுடன் அவர்களைச் சுட்டுக் கொன்று விட்டு அங்கிருந்த ஆயுதங்களையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment